புதிய ஊதிய மானியம் ; கனடா நிதியமைச்சர் பில் மோரியோ பேச்சு
ஒட்டாவா : கனடாவில் ஊழியர்களுக்கு புதிய ஊதிய மானியம் வழங்குவதற்கான நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் பில் மோரியோ நேற்று தெரிவித்தார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல பகுதிகளிலும் நோய் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து த…