மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பேசுபவர்கள் டெல்லியில் நடக்கும் வன்முறையைத் தூண்டும் அரசியல் தலைவர்களை

மேலும் அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பேசுபவர்கள் டெல்லியில் நடக்கும் வன்முறையைத் தூண்டும் அரசியல் தலைவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு பதில் சொல்லட்டும். மேற்கு வங்கத்தில் ஒருவர் பேசினார் அவரை கைது செய்தாயிற்று. இது போல் ஏன் டெல்லியில் நடக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.


"துரோகிகள் யார் என்று யார் முடிவெடுப்பது? முடிவெடுக்க நீங்கள் யார்" என்று கேட்டுள்ளார் மம்தா பானர்ஜி.


மேலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் தேடும் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்ய வேண்டும். ஆனால், சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


'சுட்டுத் தள்ளு' கோஷத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.